Solratha sollitom| Hello Vikatan

தி.மு.கவை எச்சரிக்கும் திருமாவளவன்! | 01/03/2023


Listen Later

* "நாடாளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை 5 மாதத்திற்கு முன்பாக எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம்; 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

* "பா.ஜ.க , பா.மக. இடம்பெறும் கூட்டணியில் இருக்க மாட்டோம்" - திருமாவளவன்.

* ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயரைப் பயன்படுத்தத் தடை

* ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு சிறப்பு அறிவிப்புகள்

* டாக்டர் பட்டம் வழங்குவதில் மோசடி!

* திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல் முடிந்தவுடன் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan