Sign up to save your podcasts
Or
* அதிமுக கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தும் விவகாரம்:
"நாகரிகத்தைக் கடைபிடித்து, நீதிமன்ற உத்தரவையும், தேர்தல் ஆணைய உத்தரவையும் பின்பற்றி ஓபிஎஸ் நடந்துகொள்ள வேண்டும்"
- சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் இபிஎஸ் பேட்டி
* 2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றம்
* குஜராத் நரோடா பாட்டியா கிராம படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் உள்பட 67 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
* ஸ்டாலின் முதல் ரஜினி வரை : ப்ளூடிக் நீக்கம்
* தி.மு.க.,வினர் சொத்துப்பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில், மன்னிப்பு கேட்க முடியாது. இழப்பீடும் தர முடியாது. - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்
* சபாநாயகரைச் சந்தித்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மூன்று கோரிக்கை : சட்டசபை துணைத்தலைவர், பொதுக்கணக்குக்குழு தலைவர், நேரலை
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed