Solratha sollitom| Hello Vikatan

தி.மு.கவுக்கு ஆப்பு வைக்கும் நீதிமன்றம்! | Solratha Sollitom-23/08/2023


Listen Later

* கவர்னர் பதவி தொடர்பாக பேசும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பதவியை துறந்து விட்டு குரூப்-4 தேர்வை எழுதி வெற்றி பெறட்டும் பார்ப்போம். - அண்ணாமலை

* தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சொத்துக்குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் ஆனந்த் வெங்கடேஷ்

* யூ ட்யூப் மூலம் பிரசவம் பார்த்து மரணம்

* சந்திராயன்-3 நிலவில் சாதனை படைத்துள்ளது. எடப்பாடியாரின் மாநாடு பூமியில் சாதனை படைத்துள்ளது. - ஆர்.பி.உதயகுமார்

* "அ.தி.மு.க எங்கள் பங்காளி. பாஜகதான் பகையாளி. எதிர்காலத்தில் அதிமுகவினர் எங்களுடன் இணைய வாய்ப்புள்ளது" - ஆர்.எஸ்.பாரதி

* காவிரி விவகாரம்: பெங்களூருவில் அனைத்துக் கட்சி கூட்டம்...

* அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர் ஆகத்தடையில்லை - உச்சநீதிமன்றம்

செப்டம்பர் 20-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

-Solratha Sollitom.


...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan