Jc Vivekraja.R

"தினேஷ்ஞானசௌந்தரி" தம்பதியினருக்கு திருமண வாழ்த்து மடல். எனது கவிதை நடையில்.திருமணநாள்: 16.6.2021💐


Listen Later

🥰🌷🥰🌷🥰🌷🥰🌷🥰
🗣️🥳🗣️🥳🗣️🥳🗣️🥳🗣️
வாழ்க
வளமுடன்💓🙌
தம்பி
*தினேஷ்*🌷🙌
தங்கை
*ஞானசௌந்தரி*🙌
இது "இரா. விவேக்ராஜா" -வின்
💌 *திருமண வாழ்த்து மடல்* 💌 எனது கவிதை நடையில்
✍️🔥✍️😍✍️🔥✍️
இருவரும் சேர்ந்து படிக்க வேண்டுகிறேன்🙏
✍️✍️✍️✍️✍️✍️✍️
🗣️குறிப்பு:
(இராவி நண்பர் தினேஷ் அவர்களுக்கு கூறும் வாழ்த்து மடலாக வாசியுங்கள்)
👇👇👇👇👇👇👇👇
உனது🤴🏻
வாழ்வினிலே.
ஞான ஒளி🔥
ஏற்றி
வைப்பாள்
இவள்(ளே)👸🏻
உன்
கறம்🤝
வளைத்து -(அவள்)
நெற்றிதனில்
ஏற்றிவிட்ட
தீபம்🔥
நீ ஏற்றிவிட்ட
தீபம் ஞான ஒளி🔥
கொடுக்க
வேண்டும்-அவள்
முகம்
சிவக்க
வேண்டும்- அன்பால்
முகம்🙈
சிவக்க வேண்டும்
நேற்று
முதல் (நீ)
துவங்கியது
இல்லறம்மட்டு
மல்ல -அது
"நல்லறமும்"
ஆகும்🙌
ஈருடல் ஓருயிரென
வாழ்ந்துகாட்ட
வேண்டும் -அதை
*வாழ்க்கையாக்க*
வேண்டும்
அண்ணன்
இவன்
வாத்துகிறேன்
வாழ்க பல்லாண்டு🙌
நல்ல
செல்வங்களை ஈன்று🙌😍🙌
- இவன் இராவி
🤴🏻👸🏻🤴🏻👸🏻🤴🏻👸🏻🤴🏻👸🏻🤴🏻👸🏻
...more
View all episodesView all episodes
Download on the App Store

Jc Vivekraja.RBy Jc Vivek Raja.R