Sign up to save your podcasts
Or
இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 20வது அதிகாரமான பயனில சொல்லாமையிலிருந்து முதல் ஐந்து குறள்கள்.
இந்த அதிகாரத்தின் விளக்கம் பயனற்ற வீண் சொற்களைப் பேசாமலிருப்பது. புறங்கூறுவது, கொடுமையான சொற்களைக் கூறுவது, பொய்மை, ஏமாற்று வார்த்தைகளைக் கூறுவது இது போல பயனற்ற சொற்களைக் கூறுவதால் பிறரால் இழிக்கப்படுவர். அறத்தை விரும்பும் பெரியோர்கள் பயனில்லாத சொற்களைக் கூறமாட்டார் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.