SHANMUGATHIRUKUMARAN

தலைப்படுதானம், இடைப்படுதானம், கடைப்படுதானம் - டாக்டர்.சண்முகதிருக்குமரன்


Listen Later

தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் கொடுக்கப்படுபவையாக42 வகையான தானங்கள் உண்டு. அனைத்து தானங்களையும்விட உயர்ந்ததாகவும், சிறப்பானதாகவும் போற்றப்படுவது 'அன்னதானம்' மட்டுமே.எந்த ஒரு பொருளையும் மற்றவர்களுக்குத் தானம் செய்யும்போது, பெறுபவர்களுக்கு மனநிறைவு இருக்கவே இருக்காது. இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்றே சொல்வார்கள். ஆனால், போதும் என்ற மனநிறைவை பெறுபவருக்குத் தரும் தானம் அன்னதானம் மட்டுமே.அன்னதானத்தின் மேன்மைகள் குறித்தும் விளக்கும்- சண்முகதிருக்குமரன்ஒலி உலா

...more
View all episodesView all episodes
Download on the App Store

SHANMUGATHIRUKUMARANBy SHANMUGATHIRUKUMARAN