பேராசிரியர் திரு. ச. திருஞானசம்பந்தம் தொகுத்து வழங்கும் தமிழ் இலக்கணம் கற்றல் இனிது என்ற இந்த நிகழ்ச்சி நேயர்களுக்கு தமிழின் நுட்பங்களை எளிதாக விளக்கும்.
தொடர்ந்து நமது ஒலிபரப்புகளை கேட்டும் நமது அலையொலியில் இணைந்தும் அலையொலி தகவல்களை பகிர்ந்தும் ஊக்கப்படுத்திடுங்கள்.