RamBLE

தமிழ்நாட்டில் கொரோனா...#1 - விருதுநகர் கிராமத்தில் தாக்கம்...


Listen Later

தமிழகத்தின் பல பகுதிகளில் எந்த விதத்தில் கொரோனா வைரசுக்கு எதிரான ஊரடங்கு உத்தரவினால் பொருளாதார மற்றும் வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை இந்த தொடரில் கேட்கலாம்.  இந்த அத்தியாயத்தில், விருதுநகரின் ஒரு கிராமத்தில் இயல்பு நிலை எந்த  அளவிற்கு பாதித்துள்ளது என்பதை அங்கு வசித்து வரும் ஊர் பெரியவர், திரு. உலகந்தான் அவர்களுடன் ஒரு பேட்டி.

...more
View all episodesView all episodes
Download on the App Store

RamBLEBy ram