Solratha sollitom| Hello Vikatan

தமிழ்நாடு மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறாரா ஆளுநர் ரவி? | Solratha Sollitom-08/06/2023


Listen Later

* பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா தாமதத்துக்கு ஆளுநரே காரணம் - பொன்முடி

* ஆளுநர் சிலசமயம் ஒரு கட்சியின் பிரதிநிதிபோல் பேசுகிறார் - செல்லூர் ராஜூ

* "அண்ணாமலையின் மூஞ்சி சரியில்லை. அதனால்தான் ஓட்டு விழுவதில்லை" - விமர்சித்த எஸ்.வி.சேகர் - கொதித்தெழுந்த அமர்பிரசாத் ரெட்டி

* ஸ்டாலின் - யார் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், யார் மறைத்தாலும் தமிழ்நாடு என்பது அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக தலை நிமிர்ந்து, ஏன் கம்பீரமாக இன்றைக்கு நின்று கொண்டு இருக்கிறது.

* ககன்தீப் சிங் பேடி மீது ஐ.ஏ.எஸ் அதிகாரி சாதியப்புகார்


Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan