Solratha sollitom| Hello Vikatan

தனியார்மயத்துக்குத் தாவுகிறதா ஸ்டாலின் அரசு? | Solratha Sollitom - 06/03/2023


Listen Later

*அண்ணாமலை மீது வழக்கு - "24மணி நேரத்தில் கைது செய்து பார்" - சவால்

* சி.டி.நிர்மல்குமார் அ.தி.மு.க.வில் இணைந்தார்

* தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திலீப் கண்ணன் அறிவித்துள்ளார். 

* 9 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் தொடர்ச்சியாக 10 ஆம் தேதி அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் ஆக எடப்பாடியின் நடவடிக்கைகள்.

* பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலுபிரசாத் யாதவ் மனைவி ராப்ரி மற்றம் அவரது மகள்கள் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி ரெய்டு 

* சென்னையில் தனியார் பேருந்துகள் - அமைச்சர்கள் விளக்கம் - எதிர்க்கட்சிகள் விமர்சனம்

* எதிர்க்கட்சிகளே இல்லாத நாகாலாந்து.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan