Solratha sollitom| Hello Vikatan

தொடர் எதிர்ப்புகளைச் சந்திக்கும் தி.மு.க அரசு! | solratha solittom-24/04/2023


Listen Later

 * கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் போட்டியில் இருந்து அதிமுக விலகல்!

* பிரபல சினிமா ஆராய்ச்சியாளர் ராண்டார் கை (85) வயது மூப்பு காரணமாக காலமானார்.

* திருமண மண்டபங்கள், விளையாட்டுத் திடல்களில், மதுபானம் அருந்த அனுமதியளித்து தமிழக அரசு ஆணை

* "ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் சோதனை

* பி.டி.ஆர் பேசியதாக வெளியான ஆடியோ சர்ச்சையைக் கிளப்பியது

* ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் வழங்கியதாகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சத்தியபால் மாலிக்குக்கு சிபிஐ சம்மன் 


* 12 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தும் சட்ட மசோதா குறித்து விளக்கவும், தொழிற்சங்கத்தினர் கருத்துகளை அறியவும் அரசு சார்பில் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை கூட்டம் 

* 12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைப்பு..!


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan