அக்ரிபிசினஸ் தமிழ் கிளப்ஹவுஸில் நிபுணர்கள் அமர்வில், திரு. பெரி.கபிலன், முதன்மை ஆய்வாளர், தொழுவம், அவர்கள் "தொடரும் ஆவினப் பொருளாதாரம்" எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கியுள்ளார்
In this episode,
• சங்க காலத்தில் ஆவினச் சிறப்பு
• வேட்டைச் சமூகம் - மேய்ச்சல் சமூகம் - வேளாண் சமூகம்
• NBAGR ல் அங்கீகரிக்கப்பட்ட நாட்டின மாடுகள்
• தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மாடுகள்
• புலிக்குளம், காங்கேயம், பர்கூர், உம்பளச்சேரி
• கிடை ஆடுகளின் வகைகள்
• அங்கீகரிக்கப்பட்ட எருமை மற்றும் வெள்ளாடு வகைகள்
• ஏறுதழுவுதல் - புலிக்குளம் வகையின் முக்கியத்துவம்
• "கீதாரி" பெயர்க் காரணம்
• கிடையமர்த்துதல் வழியாக ஈட்டும் பொருளாதாரம்
• மேய்ச்சல் தொழிலாளர் மற்றும் வேளாண்மை செய்வோர் ஒருங்கிணைப்பு
• பாரம்பரிய மேய்ச்சல் வழித்தடத்தை மீட்டெடுத்தல்
Checkout more about us, by clicking the link given below,
https://linktr.ee/Agribusinesstamil
Keep supporting us...