ChalkTalk

தற்காலப் பெண் சிறுகதைகள்.


Listen Later

"சிங்காரச் சென்னையில், சீதை ஒன்று கண்டேன்".


“உன் கதையை வேறு யாரையும் எழுத செய்யாதே” என்ற வரிகளின் தேடலே  இந்த தற்காலப் பெண் சிறுகதைகள் புத்தகம் ! 


 2000க்குப்பின்  வந்த பெண் எழுத்தாளர்கள் புனைப் பெயரை விடுத்து அவர்களுடைய சொந்தபெயர்களை உலகிற்கு அடையாளப்படுத்தி , தங்கள் எழுத்துக்கள் மூலமாய்  பெண்களின் மொழியை உலகு அறியச் செய்தனர்.


அப்படியாக நம் ஆசிரியர் நமக்காக  தொகுத்த 30 கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கு உங்களுக்காக

...more
View all episodesView all episodes
Download on the App Store

ChalkTalkBy Ebinesh