Solratha sollitom| Hello Vikatan

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - என்ன பதில் சொல்வார்கள் எடப்பாடியும் ரஜினியும்? Solratha Solittom


Listen Later

* அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல்

* பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது

* டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை .

* பீகார் முதல்வர் நிதிஷ் குமார், காதலனை மாற்றிக்கொண்டே இருக்கும் வெளிநாட்டுப் பெண்களைப் போன்றவர் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியது சர்ச்சையாகி உள்ளது.

* பில்கிஸ் பானு பாலியல் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக பரிந்துரை குழுவில் இடம்பெற்ற பாஜக எம்.எல்.ஏ. ராவுல்ஜி சர்ச்சை கருத்து

-Team Hello Vikatan

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan