சரி எனப்பட்டது தவறாகத் தெரிவதும், தவறாக புரிபட்ட மக்கள் சரியானவர்களாக தெரிவதும், சரி - தவறு புரிபடாத குழப்பம் தெளிவதும், கடந்த காலம் இனிப்பதும், அனைவருக்கும் நடப்பனவே.. எல்லோருக்குமான இந்தக் கவிதை பிடித்திருந்தால்; தங்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதாய் இருந்திருந்தால், மகிழ்ச்சி!! This poem fits in various scenarios we have seen/come across. I hope this is relatable to wide set of listeners. If you find it motivating, "Mission accomplished". Reviews are always invited. #செம்மொழி_சிலேடை #22022022 #palindrome #ambigram