Sign up to save your podcasts
Or

தலைப்பு: உலக திரையரங்கு தினம்- பகுதி-3
தொகுப்பாளர் : திருமதி அமலி
விருந்தினர் : எழுத்தாளர் / நடிகர் திரு பவா செல்லத்துரை
ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்
1905 ஜூன் 19ஆம் நாள் உலகில் முதல்முதலாக திரையரங்கம் அமெரிக்காவில் துவங்கப்பட்டது. அதன் பின் மற்ற நாடுகளுக்கும் பரவத்துவங்கியது.
இன்றைய திரையுலகில் ஒரு சாமானியரின் படைப்பாற்றல் பல தடைகளை தாண்டி எவ்வாறு சாதனை புரிகிறது என்று இந்த தொடர் தொகுப்பில் கேட்டு தெரிந்துகொள்வோம்.
தயாரித்து வழங்குவது:
DBICA ஊடக மையம்
தொடர்புக்கு: 9500143340
இணைந்து வழங்குவோர்:
அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை
By DBICAதலைப்பு: உலக திரையரங்கு தினம்- பகுதி-3