Sign up to save your podcasts
Or
இந்த பாட்காஸ்ட்டின் புத்தாண்டு எடிஷனில், ஒவ்வொரு குடும்பத்தின் நிதி ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் 6 விஷயங்கள் பற்றி பேசியிருந்தோம். அதில் இரண்டாவதாக மருத்துவக்காப்பீடு பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டிருந்தோம் https://bit.ly/3GLYFZe. இந்த வாரம் அது குறித்த வழிகாட்டலைத்தான் விரிவாகப் பார்க்கப்போகிறோம்.
- ஒவ்வொரு குடும்பத்திற்கும் எவ்வளவு மருத்துவக்காப்பீடு இருக்கவேண்டும்,
- ஏற்கெனவே அலுவலகத்தில் காப்பீடு இருந்தால் என்ன செய்யவேண்டும்,
- பிரீமியம் தொகை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது எனப் பல முக்கியமான கேள்விகளுக்கு விடையளிக்கிறது இன்றைய The Salary Account எபிசோடு.
*****
To Subscribe Nanayam Vikatan: https://bit.ly/3V6hb2x
Credits:
Voice :N.Radhika |
Sound Engineer : R. Navin Bala |
Podcast Channel Executive : Prabhu Venkat. P |
Podcast Network Head : Niyas Ahamed. M.