The Salary Account | Hello Vikatan

உங்கள் குடும்ப நிதி ஆரோக்கியத்தை உறுதி செய்யும் 5 விகிதங்கள்! | Financial Checkup | 07/01/2023


Listen Later

இந்தப் புத்தாண்டில் அனைவரும் கவனிக்க வேண்டிய 7 முக்கியமான நிதி சார்ந்த திட்டமிடல்கள் பற்றி கடந்த வாரம் பார்த்தோம். இன்றைய The Salary Account எபிசோடில் ஒவ்வொருவரும் தங்கள் நிதி வாழ்க்கையில் கவனிக்க வேண்டிய 5 விகிதங்கள் பற்றி பார்த்துவிடுவோம். உங்களின் நிதி இலக்குகளை அடையவும், குடும்பத்தின் நிதி நிலை சீராக இருக்கவும் மிகவும் முக்கியமான அம்சங்கள் இவை.



-The Salary Account.

...more
View all episodesView all episodes
Download on the App Store

The Salary Account | Hello VikatanBy Hello Vikatan