The Salary Account | Hello Vikatan

உங்கள் வீட்டுக்கடனின் வட்டி சரியானதா?


Listen Later

நம்மில் பலரின் சொந்த வீட்டுக்கனவை நனவாக்குவது வீட்டுக்கடன்தான். அப்படிப்பட்ட வீட்டுக்கடனின் மிக முக்கியமான விஷயங்களைப் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோமா என்றால், `இல்லை' என்பதுதான் பலரின் பதிலாக இருக்கும். கடன் வாங்கிய பின்பு அதன் வட்டி விகிதத்தில் நடக்கும் முக்கியமான மாற்றங்களைக் கூட பலரும் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். ஆனால், இந்த வட்டி விகிதம் என்ற ஒரு விஷயத்தை கடனுக்கு விண்ணப்பிக்கும் காலம் தொடங்கி, கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் காலம் வரை அனைவரும் கவனிக்கவேண்டியது அவசியம். அப்போதுதான் நமக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்கும். அப்படி வீட்டுக்கடனின் வட்டி நிர்ணயம் தொடங்கி அது கடனின் திருப்பிச் செலுத்தும் காலம் வரை ஏற்படுத்தும் தாக்கம் வரை அனைத்தையும் விரிவாக விளக்குகிறார் win worth wealth தளத்தின் நிறுவனர் எஸ்.கார்த்திகேயன்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

The Salary Account | Hello VikatanBy Hello Vikatan