RAZZAC

உங்களில் சிறந்தவர் அல் குர்ஆனை தானும் கற்று மற்றவர்க்கும் கற்பிப்பவரே!


Listen Later

அல் குர்ஆனை நாம் கற்று, மற்றவர்களுக்கும் கற்பிப்பதன் மூலம் ஏராளமான பயன்கள் பெற முடிகிறது, ஒருவர்க்கு கற்பிக்கும்போது:
-நாம் அதை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது,
- அதைபற்றிய சிந்தனை அதிகரிக்கிறது,
- நமக்கு அதன் மூலம் படிப்பினை கிடைக்கிறது
படிப்பினையின் பலன்:
-அல்லாஹ்வின் பக்கம் நாம் நெருங்குகிறோம்,
-நற்காரியங்கள் செய்ய முற்படுகிறோம்,
வாழ்வில் பிரச்னைகள், மன அழுத்தங்கள் தொலைகின்றன,
வாழ்க்கை சீராகவும் செழிப்பாக ஆகுவதுடன்,
முக்கியமாக மறு உலக வாழ்க்கைக்காக நாம் நன்மைகளை சேமிக்க ஆரம்பிக்கிறோம்.
அல்லாஹ் அருளியுள்ள பொக்கிஷம், அல் குர்ஆனை கற்போம், கற்பிப்போம், சிறந்தவர்களாக முந்துவோம்!
...more
View all episodesView all episodes
Download on the App Store

RAZZACBy RAZZAC