
Sign up to save your podcasts
Or


மெய்கண்ட சாத்திரங்கள் பதினாங்கில், மெய்கண்டாரோடு கூடிய உரையாடல் வடிவாக எழுந்த நூற்கள் இரண்டு: அருணந்தியாரின் இருபா இருபதும், மனவாசங் கடந்தாரின் "உண்மை விளக்கம்" என்பதுவும் ஆகும். நடராச மூர்த்தத்தின் பொருளும் இன்னும் பல தத்துவ விளக்கங்களையும் மெய்கண்டார் அருளியவாறு விளக்கும் சிறப்பினதாக உண்மை விளக்கம் எனும் இந்நூல் விளங்குகிறது. இதனை அன்பர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
By suresh babuமெய்கண்ட சாத்திரங்கள் பதினாங்கில், மெய்கண்டாரோடு கூடிய உரையாடல் வடிவாக எழுந்த நூற்கள் இரண்டு: அருணந்தியாரின் இருபா இருபதும், மனவாசங் கடந்தாரின் "உண்மை விளக்கம்" என்பதுவும் ஆகும். நடராச மூர்த்தத்தின் பொருளும் இன்னும் பல தத்துவ விளக்கங்களையும் மெய்கண்டார் அருளியவாறு விளக்கும் சிறப்பினதாக உண்மை விளக்கம் எனும் இந்நூல் விளங்குகிறது. இதனை அன்பர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.