ஊக்கம் அல்லது தன்முனைப்பாற்றல் (Motivation) என்பது மக்களின் செயல்கள், ஆசைகள் மற்றும் தேவைகளுக்குக் காரணமாக அமைவதாகும். ... உணர்வு நிலைக் காரணிகள் மற்றும் தன்னையறியாமல் இருக்கும் உள்மன நிலைக் காரணிகள் ஆகிய இரண்டிற்கும் இடையிலான ஒருங்கிணைந்த விளைவாகவே ஊக்கம் இருக்கின்றது.