Sign up to save your podcasts
Or
* விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார் அமைச்சர் உதயநிதி!
* சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து கீதா ஜீவன் விடுவிப்பு
* , ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ யாத்திரையில் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இணைந்துள்ளார்.
* சீனாவுடனான எல்லைப்பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
* 'இந்த பதவியில் இம்சையை அனுபவிக்கிறேன்': தேவகவுடாவிடம் மனம் திறந்த மோடி...
* ஓய்வூதிய பலன்கள் தொடர்பான வழக்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting,
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed