Jesus Comes (Tamil)

வாங்க தம்பி வாங்க தங்கச்சி வாங்க_Vaanga thambi Vaanga thangachi vaanga_Tamil Song


Listen Later

A song by John Ebenezer Moses


வாங்க  தம்பி  வாங்க தங்கச்சி வாங்க 

நம் இயேசு ராஜா அழைக்கிறார் வாங்க

நான்  சின்னப் பிள்ளையென்று நினைக்காம வாங்க

உலக அறிவில் சின்ன பிள்ளையிங்கதான்

எனவே தயவு செஞ்சு  கொஞ்சம் தயவு செஞ்சு 

என் பின்னே வாங்க

நஎனவே  வாங்கம்மா   வாங்கய்யா

கொஞ்சம் வாங்க தம்பி வாங்க தங்கச்சி வாங்க

நம்  இயேசு ராஜா  அழைக்கிறார்  வாங்க


1. ஐயாயிரம் போஷிக்கப்பட்டது யாராலே

ஒரு சின்ன பையன் அப்பம்  கொடுத்ததினாலேயே  -      2

நாகமானின் குஷ்டம் போனது யாராலே

ஒரு சின்ன பெண்ணின் பேச்சை கேட்டதினாலேயே      2

எனவே வாங்க தம்பி

 

2. இயேசு சுவாமி  12 வயதிலே பேசியதும்

பெரிய  ஆசாரியர்  பயந்து பணிந்துகொண்டாரே

உங்களைக் கொண்டு அசைக்க  முடியும் வாங்க

இயேசுவுக்கு  வயது வரம்பு  தேவையில்லை  வாங்க

மோசே  எலியா  அப்போஸ்தலர் நீங்க  

பழைய  உலகம் நம் கையிலே வாங்க 2

             எனவே  வாங்க  தம்பி 


...more
View all episodesView all episodes
Download on the App Store

Jesus Comes (Tamil)By Jesus Comes