உயிர் வாயு
வேதித் தனிமங்கள் இல்லையென்றால் உலகில் எந்த உயிரும் வாழ முடியாது. நாம் நொடிதோறும் மூச்சுவிடும்போது சுவாசிக்கும் ஆக்சிஜன், தாவரங்கள் வளர அத்தியாவசியமாக இருக்கும் நைட்ரஜன் என உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு வேதிப்பொருட்களைச் சார்ந்திருக்கின்றன.
வேதியியல் காதல் இப்படி தான் நடக்கிறதோ!