
Sign up to save your podcasts
Or


கரிகாலன் சங்ககால மன்னர்களுள் மிகசிறந்தவன். வரலாற்றில் நான்கைந்து கரிகாலர்கள் உண்டு, இல்லை ஒரே ஒரு கரிகாலன், அவன் தான் அணை கட்டியவன், அவன் தான் வழக்கு தீர்த்தவன், எல்லாளனுக்கு உதவியவன் என்ற கருத்தும் உண்டு. ஒருவரோ , ஐவரோ, கரிகாலர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
“உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து”.
அதிகாரம்:வினைத்திட்பம் குறள் எண்:667
By Kural Talkiesகரிகாலன் சங்ககால மன்னர்களுள் மிகசிறந்தவன். வரலாற்றில் நான்கைந்து கரிகாலர்கள் உண்டு, இல்லை ஒரே ஒரு கரிகாலன், அவன் தான் அணை கட்டியவன், அவன் தான் வழக்கு தீர்த்தவன், எல்லாளனுக்கு உதவியவன் என்ற கருத்தும் உண்டு. ஒருவரோ , ஐவரோ, கரிகாலர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
“உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து”.
அதிகாரம்:வினைத்திட்பம் குறள் எண்:667