Solratha sollitom| Hello Vikatan

விஷச்சாராயம், செந்தில் பாலாஜி வழக்கு: ஆளுநரை வைத்து பூச்சாண்டி காட்டும் அண்ணாமலை! | Solratha Sollitom-19/05/2023


Listen Later

* தருமபுரியில் தொடங்கிய ஓபிஎஸ் தரப்பின் ஆலோசனைக் கூட்டம்!

* எடப்பாடியில் ஓ.பி.எஸ் அணியின் செயல்வீரர்கள் கூட்டம் அடிதடியில் முடிந்தது. 

* கோவையில் அண்ணாமலை தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம்!

* விஷச்சாராய விவகாரத்தில் அறிக்கை கோரும் ஆளுநர்... திமுக அரசுக்கு நெருக்கடியா?!

* திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு தேதி மாற்றம்! துரைமுருகன் அறிவிப்பு! 

* ஜல்லிக்கட்டு வழக்கின் வெற்றி: சரத்குமார் அறிக்கை

* ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து அதிமுகவுக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில்!

* சிறார் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து இணையம் வழியே விற்பனை! சிபிஐ அதிகாரிகளால் கைதான தஞ்சை நபர்!

* முழு பலமான 34 நீதிபதிகளை பெற்றது உச்சநீதிமன்றம்!  

* ஞானவாபி மசூதியில் தடயவியல் பரிசோதனைக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது!


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan