Jc Vivekraja.R

வந்தார்கள் வென்றார்கள் /கார்டூனிஸ்ட் மற்றும் எழுத்தாளர் மதன் / 19வது அத்தியாயம் / "உருண்டன தலைகள்"


Listen Later

ஔரங்கசீப் (1618-1707)  முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார்.  ஷாஜகான் மற்றும் மும்தாஜ் தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ஆலம்கீர் என அழைக்கப்பட்டார் ஆலம்கீர் எனில் (பாரசீக மொழியில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என பொருள்). இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும் அவுரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள்.
...more
View all episodesView all episodes
Download on the App Store

Jc Vivekraja.RBy Jc Vivek Raja.R