
Sign up to save your podcasts
Or


இலங்கையில் தூய்மைவாத இஸ்லாமிய அமைப்புகள் தோன்றும் முன்னர் இலங்கை முஸ்லிம்கள் பிற பண்பாடுகளோடும், மக்களோடும் சகவாழ்வை முன்னெடுப்பதற்கு முக்கிய காரணமாக சூஃபித்துவம் விளங்கியது. பாரம்பரிய இஸ்லாத்தின் மெய்யியல் வடிமாக சூஃபித்துவம் இருந்து வருகிறது. எனினும் முஸ்லிம்களாலேயே தவறாகப் புரியப்பட்ட ஒரு கருத்தியலாக சூஃபித்துவம் இன்று சவாலுக்குள்ளாகியுள்ளது. அந்தவகையில், சூஃபித்துவத்தின் உண்மை நிலையையும் இன நல்லிணக்கத்துக்கு அதன் பங்களிப்பையும் முன்வைக்கும் ‘இலங்கையில் சூஃபித்துவம்’ எனும் இத் தொடர் இலங்கையில் சூஃபித்துவத்தின் வரலாறையும், அதன் போக்குகளையும், நடைமுறைகளையும் ஆய்வுரீதியாக முன்வைப்பதோடு அதன் சமகால நிலையையும் விரிவான பார்வைக்கு உட்படுத்துவதாக அமைகிறது.
By Ezhunaஇலங்கையில் தூய்மைவாத இஸ்லாமிய அமைப்புகள் தோன்றும் முன்னர் இலங்கை முஸ்லிம்கள் பிற பண்பாடுகளோடும், மக்களோடும் சகவாழ்வை முன்னெடுப்பதற்கு முக்கிய காரணமாக சூஃபித்துவம் விளங்கியது. பாரம்பரிய இஸ்லாத்தின் மெய்யியல் வடிமாக சூஃபித்துவம் இருந்து வருகிறது. எனினும் முஸ்லிம்களாலேயே தவறாகப் புரியப்பட்ட ஒரு கருத்தியலாக சூஃபித்துவம் இன்று சவாலுக்குள்ளாகியுள்ளது. அந்தவகையில், சூஃபித்துவத்தின் உண்மை நிலையையும் இன நல்லிணக்கத்துக்கு அதன் பங்களிப்பையும் முன்வைக்கும் ‘இலங்கையில் சூஃபித்துவம்’ எனும் இத் தொடர் இலங்கையில் சூஃபித்துவத்தின் வரலாறையும், அதன் போக்குகளையும், நடைமுறைகளையும் ஆய்வுரீதியாக முன்வைப்பதோடு அதன் சமகால நிலையையும் விரிவான பார்வைக்கு உட்படுத்துவதாக அமைகிறது.