
Sign up to save your podcasts
Or


வருமான வரி கட்டுவதற்கு எந்தத் தொகையும் ஒதுக்கீடு செய்யாமல், எல்லாப் பணத்தையும் செலவு செய்து விட்டு, கடைசி மூன்று மாத காலத்தில் மொத்தமாக செலுத்தும்போது, பிற செலவுகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டியிருக்கும். அல்லது கடன் வாங்கித்தான் சமாளிக்க வேண்டியிருக்கும். இதனால் பலரும் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படவும் செய்கிறார்கள். இந்த நெருக்கடியைச் சமாளிக்க என்ன வழி?
-The Salary Account.
By Hello Vikatanவருமான வரி கட்டுவதற்கு எந்தத் தொகையும் ஒதுக்கீடு செய்யாமல், எல்லாப் பணத்தையும் செலவு செய்து விட்டு, கடைசி மூன்று மாத காலத்தில் மொத்தமாக செலுத்தும்போது, பிற செலவுகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டியிருக்கும். அல்லது கடன் வாங்கித்தான் சமாளிக்க வேண்டியிருக்கும். இதனால் பலரும் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படவும் செய்கிறார்கள். இந்த நெருக்கடியைச் சமாளிக்க என்ன வழி?
-The Salary Account.