Sign up to save your podcasts
Or

இந்த எபிசோடின் தலைப்பைப் பார்த்ததுமே சிலருக்கு ஒரு கேள்வி எழுந்திருக்கும். "அதென்ன VUCA?" என.
VUCA என்பதன் விரிவாக்கம் V-olatile U-ncertain C-omplex A-mbiguous.
ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்கப் பொருளாதார மந்தநிலை, தொடர்ந்து அதிகமாக நீடிக்கும் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பணவீக்கம், தொடரும் வட்டி விகித உயர்வு எனப் பல்வேறு சர்வதேச பொருளாதாரச் சூழ்நிலைகள் ஏற்படுத்தியிருக்கும், நிலையற்ற, நிச்சயமற்ற, தெளிவற்ற, சிக்கலான சூழ்நிலையைத்தான் இப்படி VUCA என்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கி சிறுகுறு நிறுவனங்கள் வரை அனைவருமே இந்த சூழ்நிலைக்கேற்ப தங்கள் திட்டமிடல்களை மாற்றி ஓடிவருகின்றனர். அப்படியெனில் தனிநபர்களும் மாறத்தானே வேண்டும்? நம் முதலீடுகளும் காலத்திற்கேற்ப சரியாக இருக்கவேண்டும் அல்லவா? அதற்கு வழிகாட்டும் வகையில்தான் அமைந்திருக்கிறது இந்த வார The Salary Account எபிசோடு.
Credits:
Voice :N.Radhika |
Sound Engineer : R. Navin Bala |
Podcast Channel Executive : Prabhu Venkat. P |
Podcast Network Head - Niyas Ahamed. M.
By Hello Vikatanஇந்த எபிசோடின் தலைப்பைப் பார்த்ததுமே சிலருக்கு ஒரு கேள்வி எழுந்திருக்கும். "அதென்ன VUCA?" என.