நறுமுகை தன்னுடைய கிராமத்திற்காக குரல் கொடுத்தபின் இந்த இயற்கை 💚 அவளுக்கு ஏற்படுத்தி கொடுத்த நன்மையை போல தன் அண்ணன்களுக்கும் 😎தங்கத்தம்பிகளுக்கும்🤩வீரசகோதரிகளுக்கும்💪இந்த இயற்கை நன்மை செய்யும் என்ற நம்பிக்கையில் அவர்களை ஒன்று சேர்ப்பாளா?சேர்க்கமாட்டாளா?அந்த கிராமத்து இளைஞர்கள் ஒற்றுமையாக இருக்கோம் 💖 இனிமேலும் ஒற்றுமையாக இருப்போம்😎💪🔥என்பதை நிரூபிக்க அத்தனை இளைஞர்களும் நேரடியாக சந்திப்பார்களா? சந்திக்கமாட்டார்களா?🤔👀என்பதை கேட்க ஆவலாக உள்ளீர்களா? அப்போ போய் கேளுங்க நண்பா😜😂