Sign up to save your podcasts
Or

எங்கே கட்டி இருக்கிறாய் ?
நமக்கு விரோதமான சூழ்நிலைகளில் நாம் எப்படி செயல்பட வேண்டும் ?
அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் யாரை நம்பி இருக்க வேண்டும் ?
எதிர்மறையான சூழ்நிலையின் போது நம்முடைய நம்பிக்கை யாராய் இருக்க வேண்டும்?
எல்லாமே எதிராக இருக்கும்போது நாம் என்ன மனநிலை உடையவர்களாய் காணப்படவேண்டும் ?
இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு பதில் பெற இன்று நண்பகல் 12 மணி அளவில் என்னோடு கூட இணையுங்கள்.
இப்படிக்கு,
உங்கள் அன்பு சகோதரன்,
Bro. I. Santosh https://www.brosantosh.org
5 மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 17:5
6 அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான். எரேமியா 17:6
7 கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். எரேமியா 17:7 8 அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத்தன்வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான். எரேமியா 17:8
Jeremiah 17:7 MSG "But blessed is the man who trusts me, GOD, the woman who sticks with GOD. They're like trees replanted in Eden, putting down roots near the rivers- Never a worry through the hottest of summers, never dropping a leaf, Serene and calm through droughts, bearing fresh fruit every season.
46 என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன? லூக்கா 6:46
47 என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குச் காண்பிப்பேன். லூக்கா 6:47
48 ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான், பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக் கூடாமற்போயிற்று, ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. லூக்கா 6:48
49 என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான், நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது, விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். லூக்கா 6:49
By Bro.I.Santoshஎங்கே கட்டி இருக்கிறாய் ?