* எது தமிழ்ப்புத்தாண்டு?
* சித்திரை, தை இரண்டுமே ஆண்டின் தொடக்கமா?
* தமிழர்களின் கொண்டாட்டத்திற்கான வரையறைதான் என்ன?
* காலக்கணிப்பிற்கும் புத்தாண்டின் கணக்கிற்கும் தொடர்பு உண்டா?
தேவநேய பாவாணர் வழியில் இயங்கியல் மற்றும் மானுடவியல் அடிப்படையில் தமிழை ஆய்வுசெய்துவரும் ஆய்வாளர், தமிழ்த்திரு ந.சக்கரவர்த்தி அவர்களோடு செய்த உரையாடல்.
இறைவி சிந்தனைக்களம்(tamil podcast)