Blessed Life in Christ! (Tamil)

`Why To Prosper?


Listen Later

நாம் ஏன் செழிப்படைய வேண்டும் ? 

1. நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய நோக்கம் முற்றிலுமாய் நிறைவேற நாம் செழிப்பாய் வாழ வேண்டியது அவசியம்  

2.சுவிசேஷம் பரப்பவும் 

3. கஷ்டத்தில் இருக்கக்கூடிய நம்முடைய சகோதரரற்கு உதவவும் நாம் ஆசீர்வதிக்கப்பட்டால் மட்டுமே முடியும்  

அது எப்படி என்பதை இன்றைய நிகழ்ச்சியில் நாம் காண இருக்கிறோம். என்னோடு இணைந்து கொள்ளுங்கள். 

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!  

ஆமென்!!  

10. தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. 

 11. முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.  

12. அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு.  

13. இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.  

14. மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Blessed Life in Christ! (Tamil)By Bro.I.Santosh