Sign up to save your podcasts
Or

பயனர்களின் வசதிக்கேற்ப X தளத்தில் புதிய புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக X தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செய்யும் வசதி விரைவில் அறிமுகமாக இருப்பதாகவும், இந்த புதிய வசதிக்கு தொலைபேசி எண்கள் தேவையில்லை என்று எலன் மஸ்க் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தற்போது ஆண்டிராய்டு பயனர்கள் X-தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வசதி iOS பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
By Dinasuvadu Voiceபயனர்களின் வசதிக்கேற்ப X தளத்தில் புதிய புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.