
Sign up to save your podcasts
Or


A Song by Gnana Ruba Christy.
யாருக்காக வாழ்கிறேன்
எதற்காக வாழ்கிறேன்
என் வாழ்கை யாருக்கு பிரோஜனம்
தேவா என் வாழ்கை யாருக்கு பிரோஜனம் - 2
இயேசுவுக்காய் வாழுவேன்
இயேசுவுக்காய் பாடுவேன் -2
இயேசுவுக்காக ஜீவிதிடுவேன் - 2 - யாருக்.....
என் சின்ன கரங்களால்
இயேசுவுக்காய் உழைப்பேன் - 2
என் சின்ன கால்களால்
இயேசுவுக்காய் நடப்பேன் - 2 - யாருக்.....
என் சின்ன வாயால்
இயேசுவை துதிப்பேன் - 2
என் சின்ன இருதயத்தை
இயேசுவுக்கு கொடுப்பேன் - 2 - யாருக்.....
என் சின்ன கண்களால்
இயேசுவை பார்ப்பேன் - 2
என் சின்ன காதுகளால்
அவர் சத்தம் கேட்பேன் - 2 - யாருக்.....
இயேசுவுக்காய் வாழுவேன்
இயேசுவுக்காய் பாடுவேன் -2
இயேசுவுக்காக ஜீவிபேன் - 2 - யாருக்.....
இயேசுவுக்காய் வாழுவேன்
இயேசுவுக்காய் பாடுவேன் -2
இயேசுவுக்காக ஜீவிதிடுவேன் - 2
By Jesus ComesA Song by Gnana Ruba Christy.
யாருக்காக வாழ்கிறேன்
எதற்காக வாழ்கிறேன்
என் வாழ்கை யாருக்கு பிரோஜனம்
தேவா என் வாழ்கை யாருக்கு பிரோஜனம் - 2
இயேசுவுக்காய் வாழுவேன்
இயேசுவுக்காய் பாடுவேன் -2
இயேசுவுக்காக ஜீவிதிடுவேன் - 2 - யாருக்.....
என் சின்ன கரங்களால்
இயேசுவுக்காய் உழைப்பேன் - 2
என் சின்ன கால்களால்
இயேசுவுக்காய் நடப்பேன் - 2 - யாருக்.....
என் சின்ன வாயால்
இயேசுவை துதிப்பேன் - 2
என் சின்ன இருதயத்தை
இயேசுவுக்கு கொடுப்பேன் - 2 - யாருக்.....
என் சின்ன கண்களால்
இயேசுவை பார்ப்பேன் - 2
என் சின்ன காதுகளால்
அவர் சத்தம் கேட்பேன் - 2 - யாருக்.....
இயேசுவுக்காய் வாழுவேன்
இயேசுவுக்காய் பாடுவேன் -2
இயேசுவுக்காக ஜீவிபேன் - 2 - யாருக்.....
இயேசுவுக்காய் வாழுவேன்
இயேசுவுக்காய் பாடுவேன் -2
இயேசுவுக்காக ஜீவிதிடுவேன் - 2