☀️ Hai,
“The untethered soul by Michael A. Singer” என்ற புத்தகத்தின் சுருக்கம் பகிரப்பட்டுள்ளது. கேட்டு மகிழுங்கள் மக்களே !
நம்ப podcast follow பண்ணுங்க அப்படியே உங்களுடைய ratinga நம்ப podcastku கொடுங்க மக்களே ^‿^
உங்களுடைய கருத்துகளுக்காக எனது Instagram கணக்கு காத்துக்கொண்டிருக்கிறது : https://www.instagram.com/_rj_abi_/
இந்த நாள் இனிய நாளாகட்டும் ✨💚