
Sign up to save your podcasts
Or


அனைத்து இன மக்களும், ரோம திருச்சபை மக்கள் உட்பட, இயேசுகிறிஸ்துவை முன்னிட்டு ஒரு குறிப்பிட்ட விசுவாச வடிவத்துக்கு (விசுவாசத்துக்கு - ஒருமை) தங்களை விட்டுக்கொடுக்கும் படி, விசுவாசத்தின் அடிப்படையில் நடக்க வைப்பதற்கு, இந்த ஊழியம் அப்போஸ்தலனாகிய பவுலுக்கும் அவரோடு இணைந்து பணிசெய்த மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டது. ஏனென்றால் மற்ற எல்லா விசுவாசிகளைப்போலவே ரோம திருச்சபை விசுவாசிகளும் இயேசுக்கிறிஸ்துவால் அழைக்கப்பட்டவர்கள்.
By VEDHAGAMAM DOT COMஅனைத்து இன மக்களும், ரோம திருச்சபை மக்கள் உட்பட, இயேசுகிறிஸ்துவை முன்னிட்டு ஒரு குறிப்பிட்ட விசுவாச வடிவத்துக்கு (விசுவாசத்துக்கு - ஒருமை) தங்களை விட்டுக்கொடுக்கும் படி, விசுவாசத்தின் அடிப்படையில் நடக்க வைப்பதற்கு, இந்த ஊழியம் அப்போஸ்தலனாகிய பவுலுக்கும் அவரோடு இணைந்து பணிசெய்த மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டது. ஏனென்றால் மற்ற எல்லா விசுவாசிகளைப்போலவே ரோம திருச்சபை விசுவாசிகளும் இயேசுக்கிறிஸ்துவால் அழைக்கப்பட்டவர்கள்.