VEDHAGAMAM DOT COM

005. Book of Romans Ch 1:1-2 Translation Issues in Tamil Bible Tamil Christian Message 2021


Listen Later

ரோமாபுரியில் உள்ள தேவப்பிரியர்கள்-  பழைய மொழிபெயர்ப்பு தேவப்பிரியர்கள் தவறானது. தவறான மொழிபெயர்ப்பு என சொல்லுவதை விட அந்த மொழிபெயர்ப்பு சரியான அர்த்தத்தை வழங்கவில்லை என சொல்லலாம்.  சரியான மொழிபெயர்ப்பு - தேவன் பிரியமாய் இருப்பவர்கள் (beloved of God). புதிய திருப்புதலில் (இன்னும் அச்சுக்கு வரவில்லை-இணையத்தில் காணக்கிடைக்கிறது) - ரோமாபுரியில் உள்ள தேவனுக்குப் பிரியமானவர்களும் என சரியாக மாற்றியமைத்திருக்கிறார்கள். TERV என்று ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு உண்டு அதில் - தேவனுடைய நேசத்துக்குரியவர்கள் நீங்கள் என மொழிபெயர்த்திருக்கிறார்கள். கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் என பொது மொழிபெயர்ப்பு சொல்கிறது.

...more
View all episodesView all episodes
Download on the App Store

VEDHAGAMAM DOT COMBy VEDHAGAMAM DOT COM