VEDHAGAMAM DOT COM

008. Book of Romans Ch 1:18-27 Who am I? Biblical answer Tamil Christian Message 2021


Listen Later

அடிப்படையில் மனிதர்களாகிய நாம் அவபக்தியும் அநியாயமும் நிறைந்தவர்கள். இந்த இரண்டு வார்த்தையை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அவ-பக்தி, அ-நியாயம். பக்தியின் எதிர்பதம் அவ-பக்தி. நியாயத்தின் எதிர்பதம் அ-நியாயம். இந்த அவபக்தி மற்றும் அநியாயத்தினால் மனிதர்கள் சத்தியத்தை அடக்கிவைக்கிறார்கள். அல்லது தங்களது சுயலாபத்துக்கக உண்மையை மறைத்துவிடுகிறார்கள்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

VEDHAGAMAM DOT COMBy VEDHAGAMAM DOT COM