Sign up to save your podcasts
Or

ரோமர் 2:1
ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத்தீர்க்கிறாய்.
பவுல் இந்த அதிகாரத்தில் கடவுளின் ஏழு விதமான நியாத்தீர்ப்புகளை குறித்து எழுதுகிறார். கடவுளின் கோபாக்கினை நாள் என்று அழைக்கப்படக்கூடிய அந்த நாளிலே, கடவுளின் உக்கிர கோபம் ஊற்றப்படும் நாளிலே “நல்லவர்கள்” கூட தப்பமுடியாது. கடவுள் மனுக்குலத்தை நியாயம் தீர்க்கும் ஏழு வழிகள்.
By VEDHAGAMAM DOT COMரோமர் 2:1