VEDHAGAMAM DOT COM

012. Book of Romans Ch 3:5-32 Not Law but Christ Justifies Tamil Christian Message 2021


Listen Later

ரோமர் 3:21-22

21  இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.

22  அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.

பவுல் தொடர்ந்து நியாயப்பிரமாணத்தை பெற்றிருந்த மக்களிடமே பேசிக்கொண்டிருக்கிறார். நியாயப்பிரமாணம் ஒருவரையும் நீதிமானாக்காது என்பதால், நியாயப்பிரமாணத்தால் தன்னை நீதிமானாக்கிக்கொள்ள ஒருவாராலும் கூடாது என்பதால் நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது. நியாயப்பிரமாணம் இல்லாமல், அல்லது நியாயப்பிரமாணத்துக்கு அப்பாற்பட்டு தேவநீதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அது இயேசு-கிறிஸ்துவை-ப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.

...more
View all episodesView all episodes
Download on the App Store

VEDHAGAMAM DOT COMBy VEDHAGAMAM DOT COM