VEDHAGAMAM DOT COM

017. Book of Romans Ch 6:1-13 Believers are dead to Sin and Alive to God in Christ Tamil Christian Messages 2021


Listen Later

கிறிஸ்துவுக்குள் நாம் பாவத்திற்கு மரித்ததோம். கிறிஸ்து

பாவத்திற்காகவும் (for) மரித்தார் (செ யல்) பாவத்திற்கும் (to)

மரித்தார் (நிலை ). மனிதர்களாகிய நம்மால் பாவத்திற்காக

மரிக்க முடியாது. அதை கிறிஸ்து மட்டுமே செ ய்ய முடியும்.

எனவே இந்த பகுதி நாம் கிறிஸ்துவுக்குள் நமது பாவ

நிலை க்கு மரித்திருக்கிற ோம் என்பதை யே

சுட்டிக்காட்டுகிறது.


6:9-11 கிறிஸ்து பாவத்திற்கு (to) மரித்து தேவனுக்கு (to)

பிழைத்திருக்கிறார். இனி மரிக்க மாட்டார். எனவே நீங்களும்

உங்களை பாவத்திற்கு (to) மரித்தவர்களாகவும்

கிறிஸ்துவுக்குள் தேவனுக்கு (to)

பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கோள்ளுங்கள்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

VEDHAGAMAM DOT COMBy VEDHAGAMAM DOT COM