Sign up to save your podcasts
Or
அமைச்சரவை மாற்றத்தில் மூன்று மந்திரிகள் நீக்கம். அதில் மனோ தங்கராஜை சுற்றி 5 சர்ச்சைகள் குறிப்பாக கனிமவள கொள்ளை சர்ச்சை, வாரிசு அட்ராசிட்டி...இப்படி பலவும் உளவுத்துறை ரிப்போர்ட்டாக ,ஸ்டாலினுக்கு சென்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக , மனோ தங்கராஜ் பதவி பறிக்கப்பட்டுள்ளது.