Seyalmantram

78,000 ஆண்டுகளுக்கு முன்பு- அறிவு சார்குழந்தை அடக்கம்.


Listen Later

78,000 ஆண்டுகளுக்கு முன்பு- அறிவு சார்குழந்தை அடக்கம்.78000 ஆண்டுகளுக்கு முன்பு கென்யாவில் மூன்று வயது கொண்ட அறிவு சார்குழந்தை அடக்கம் செய்யப்பட்டதை பதிந்து உள்ளனர். இது கென்யாவில் ஒரு பங்காயா சைடி குகையின் தொடக்க கால அடையாளம் ஆகும்.இந்த மனித சார் நிலை குழந்தையின் எச்சங்கள், Mtoto என்ற புனைப்பெயர் கொண்டவை. அந்த குழந்தை ஒரு ஆழமற்ற தலையணை போன்ற மேட்டின் மீது தலை வைத்து புதைக்கப்பட்டு உள்ளனர். இது ஒரு குழந்தை புதைக்கப்பட்டதான ஒரு குறியீடாகும்.புலனாய்வாளர்கள் முழு குழியையும் 2017 இல் தோண்டி, நைரோபியில் உள்ள கென்யாவின் தேசிய அருங்காட்சியகங்களுக்கு கொண்டு செல்வதற்காக பிளாஸ்டரில் மூடினர். கென்யாவில் உள்ள நைரோபியில் தேசிய அருங்காட்சியகத்தில் குழியில் கண்டுபிடித்த மனிதனுடைய இரண்டு பற்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் வைத்து உள்ளனர்பல மத்திய கற்கால ஆப்பிரிக்கர்கள் எல்லா வயதினரையும் இறந்தவர்களை வாழும் பகுதிகளிலிருந்து புதைத்திருக்கலாம் எனவும் , மக்கள் தொடர்ந்து குகைகளில் வாழ்ந்த அடையாளம் காணப்படுகிறது.ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் லின் வாட்லி கூறுகிறார். Mtoto என்ற இப்பகுதி அந்த காலத்திலிருந்தே அதிகமான ஆப்பிரிக்க புதைகுழிகளைக் கண்டுபிடிப்பது ஒரு சவாலாக இருக்கிறது.தன்னுணர்வு தன்னக உணர்வு எந்நிலையிலும் காப்போம் நின்னகத்தே நிறைவு பெறட்டும்.இக்கட்டு என்பது தன்னக உணர்வு         எக்கட்டும் அக்கறையுடன் கையும் உதவும்  தக்க வைத்துக் இணைக்க முடியும்        பக்க நிலையும் முழுமை பெறும். பெறும் வரை உள்ள செல்லும்        ஆறுதல் கூறி ஆறனை நுண்அணைவு மறுபடியும் உருவாக்க முடியும் எனும்        தறுவாயில் உள்ள பொருளில் நாடும். நாடுதல் நகரும் துளியில் உறுதி         இடுகையின் உற்றக்கால் தொடங்கும் குறியீடு நாடும் பொருட்கள் மொத்த உற்பத்திமுறை        தேடுதல் மனித இனத் தொடர்பு. தொடர் இணைவு பெறும் வாய்ப்பு       கடந்து வந்த பாதை ஆகும் படம் கதை தாண்டி தெரியும்       உடன்பிறப்புகள் நண்பர்கள் உயிர்நிலைக்கும் வாழ்வு.

...more
View all episodesView all episodes
Download on the App Store

SeyalmantramBy Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy