The Political Pulse | Hello vikatan

'80 தொகுதிகள்' லிஸ்ட் ரெடி செய்த Amit shah, Udhayanidhi சவால்! | Elangovan Explains


Listen Later

ஒருபக்கம் பாஜக,மறுபக்கம் விஜய், இருதரப்பையும் வீழ்த்தும் வியூகங்களை, திருண்ணாமலையில் வகுத்துள்ளார் மு.க ஸ்டாலின். இதில் இளைஞர்களை வைத்து புது பிளானை போட்டுள்ளார் உதயநிதி.

இதை முறியடிக்க, 80 தொகுதிகள் லிஸ்ட் எடுத்த அமித் ஷா. இன்னொருபுறம், பொங்கல் விழாவை முன்னெடுக்கும் மோடி .

கருத்தியல்ரீதியிலான வார் ஸ்டார்ட்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

The Political Pulse | Hello vikatanBy Hello Vikatan