
Sign up to save your podcasts
Or


எது ஆட்சி? ஓர் ஆட்சி, எப்படி இருக்க வேண்டும்? இரட்டையாட்சி முறைப்படி சென்னை மாகாணத்தில் 1920-ல் நடந்த முதல் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த நீதிக் கட்சி நடத்தியதே, அதுதான் ஆட்சி. மாளிகையில் மன்னன் இருந்தாலும் மண் குடிசையில் மனசு இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் கையில் ஆட்சி இருந்தால் அந்த ஆட்சி, காசு பார்ப்பதாக மட்டும் இல்லாமல் மக்கள் மாசு துடைப்பதாக அமையும்.
Podcast channel manager- பிரபு வெங்கட்
By Hello Vikatanஎது ஆட்சி? ஓர் ஆட்சி, எப்படி இருக்க வேண்டும்? இரட்டையாட்சி முறைப்படி சென்னை மாகாணத்தில் 1920-ல் நடந்த முதல் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த நீதிக் கட்சி நடத்தியதே, அதுதான் ஆட்சி. மாளிகையில் மன்னன் இருந்தாலும் மண் குடிசையில் மனசு இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் கையில் ஆட்சி இருந்தால் அந்த ஆட்சி, காசு பார்ப்பதாக மட்டும் இல்லாமல் மக்கள் மாசு துடைப்பதாக அமையும்.
Podcast channel manager- பிரபு வெங்கட்