Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
2012 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று ஆகநல் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்ட இவ்வானொலி நிலையம் (AGN CRS, Salem, Tamilnadu) மத்திய அரசின் அனுமதியுடன் 17-02-2014 முதல், தனது முறையான ஒலிபரப்பை தொடங்கியது. கல்வ... more
FAQs about ஆகநல் வானொலி (Aahanal Vaanoli):How many episodes does ஆகநல் வானொலி (Aahanal Vaanoli) have?The podcast currently has 346 episodes available.
March 31, 2023நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் அவர்கள் தகவல் - தகவல் நேரம் -ஆனந்தி அண்ணாமலைநலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் அவர்கள் தகவல். ...more4minPlay
March 28, 2023ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்ட அலுவலக வாகனங்கள் பொது ஏலம் விடப்படவுள்ளன - மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் அவர்கள் தகவல் - தகவல் நேரம் -ஆனந்தி அண்ணாமலைஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்ட அலுவலக வாகனங்கள் பொது ஏலம் விடப்படவுள்ளன மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் அவர்கள் தகவல் ...more5minPlay
March 27, 2023அனைத்து குடும்பங்களுக்கும் இ-சேவை மையங்கள் தொடங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் அவர்கள் தகவல் - தகவல் நேரம் -ஆனந்தி அண்ணாமலைஅனைத்து குடும்பங்களுக்கும் இ-சேவை மையங்கள் தொடங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் அவர்கள் தகவல் ...more4minPlay
March 24, 2023உலக காசநோய் விழிப்புணர்வு நாள் (மார்ச் -24) சிறப்பு வினாடி வினா நிகழ்ச்சி - மாவட்ட காசநோய் தடுப்பு மையம் - ஆகநல் வானொலி - பாலமுருகன் கணபதி - ஆகநல் அப்பு மாணவ மாணவிகள்உலக காசநோய் விழிப்புணர்வு நாள் சிறப்பு வினாடி வினா நிகழ்ச்சி - மாவட்ட காசநோய் தடுப்பு மையம் - ஆகநல் வானொலி - பாலமுருகன் கணபதி - ஆகநல் அப்பு மாணவ மாணவிகள்.Music by audionautix.com. ...more39minPlay
March 23, 2023சேலம் மாவட்ட விவசாயிகள் கிரெயின்ஸ் வலைத்தளத்தில் பதிவுசெய்து பயனடையலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் அவர்கள் தகவல் - தகவல் நேரம் - ஆனந்தி அண்ணாமலைசேலம் மாவட்ட விவசாயிகள் கிரெயின்ஸ் வலைத்தளத்தில் பதிவுசெய்து பயனடையலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் அவர்கள் தகவல்...more4minPlay
March 23, 2023உலக வானிலை நாள் (மார்ச் -23) சிறப்பு நிகழ்ச்சி - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமிஉலக வானிலை நாளின் (மார்ச் -23) சிறப்புகள் குறித்து விளக்குகிறார்கள் நம் பாலமுருகன் கணபதி மற்றும் செந்தில்குமார் துரைசாமி ஆகியோர்....more4minPlay
March 21, 2023உலக காடுகள் நாள் சிறப்பு நிகழ்ச்சி - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமிஉலக காடுகள் நாளான இன்று காடுகளின் முக்கியத்துவம் குறித்து நேயர்களுக்கு எடுத்துரைக்கிறார்கள் நமது பாலமுருகன் கணபதி மற்றும் செந்தில்குமார் துரைசாமி ஆகியோர்....more7minPlay
March 17, 2023சாதனைப்பெண்மணி கல்பனா சாவ்லா அவர்களின் பிறந்தநாள் (மார்ச் 17) சிறப்பு நிகழ்ச்சிசாதனைப்பெண்மணி கல்பனா சாவ்லா அவர்களின் பிறந்தநாள் (மார்ச் 17) சிறப்பு நிகழ்ச்சியினை வழங்குகிறார் பாலமுருகன் கணபதி அவர்கள் ...more5minPlay
March 16, 2023அரக்கனும் மக்களும்- செந்தில்குமார் துரைசாமி -சிறுகதை நேரம் - தொடர் - 75காலநிலை மாற்ற விழிப்புணர்வினை நமக்கு வழங்குகிறது செந்தில்குமார் துரைசாமி அவர்களின் இச்சிறுகதை ...more6minPlay
March 16, 2023தளிர்த்திறன் திட்டம் (வாழ்க்கைத்திறன் கல்வி) குறித்த நேர்காணல் - திரு அரிஅரவேலன் அவர்கள் -அபராஜிதா அறக்கட்டளை -திரு செந்தில்குமார் துரைசாமி - நேர்காணல் நேரம் - தொடர் -19தளிர்த்திறன் திட்டம் (வாழ்க்கைத்திறன் கல்வி) என்றால் என்ன? இன்றைய சூழலில் வாழ்க்கைத்திறன் கல்வியின் அவசியம் என்ன என்பது குறித்த பல்வேறு தகவல்களை நேயர்களுக்கு வழங்குகிறது திரு அரிஅர வேலன் ஐயா அவர்களுடனான இந்த நேர்காணல் ...more30minPlay
FAQs about ஆகநல் வானொலி (Aahanal Vaanoli):How many episodes does ஆகநல் வானொலி (Aahanal Vaanoli) have?The podcast currently has 346 episodes available.