The Political Pulse | Hello vikatan

ஆளுநர் மீட், ஆனந்த் கைது, கொதித்த Vijay, ஆக்டிவ் பாலிட்டிக்ஸில் குதித்த TVK!


Listen Later

ஆளுநர் ரவியை சந்தித்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்த TVK விஜய். 17 நிமிட சந்திப்பில் , பரபரப்பை பற்ற வைக்கும் விஜயின் அடுத்த நகர்வுகள் உள்ளது என்கிறார்கள். அதே நேரத்தில் புஸ்ஸி ஆனந்த் கைது, விஜயை கொதிப்படைய வைத்துள்ளது. இதையொட்டி திமுகவுக்கு செக் வைக்கும் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இன்னொருபக்கம், ராமதாஸ் - அன்புமணி சண்டையும், சமாதானமும், இதற்கு பின்னுள்ள அரசியலும்!

...more
View all episodesView all episodes
Download on the App Store

The Political Pulse | Hello vikatanBy Hello Vikatan